சாண்டி என்னை பிரிவதற்கு நான் தான் காரணம்.. விவாகரத்து பற்றி ஓப்பனாக பேசிய முதல் மனைவி

தமிழ் சினிமாவில் கலா மாஸ்டரினுடன் உதவி நடன கலைஞராக இருந்து பின் முன்னேறி டான்ஸ் மாஸ்டர் என்ற அங்கீகாரத்தை பெற்றவர் சாண்டி. சில பிரச்சனைகளால் பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தினை பெற்று மக்கள் மனதில் பெரிய மதிப்பை பெற்றுள்ளார். இவரது இரண்டாம் மனைவியுடனும் குழுந்தை லாலாவுடனும் அந்த மகிழ்ச்சியை சக போட்டியாளர்களுடம் கொண்டாடி வருகிறார் சாண்டி. சமீபத்தில் அவர் வீட்டில் பிக்பாஸ் 3 சீசன் நண்பர்களுக்கு விருந்தையும் வைத்திருந்தார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு … Continue reading சாண்டி என்னை பிரிவதற்கு நான் தான் காரணம்.. விவாகரத்து பற்றி ஓப்பனாக பேசிய முதல் மனைவி